TNPSC Thervupettagam

புதிய பாலின அங்கீகார வழங்கீட்டு மசோதா

December 29 , 2022 571 days 296 0
  • ஸ்காட்லாந்து அரசாங்கமானது தனது பாலினத்தை மாற்ற விரும்பும் நபர்களுக்கு சுய அடையாள முறையை அறிமுகப்படுத்துவதற்காக வேண்டி ஒரு பாலின அங்கீகார வழங்கீட்டுச் சட்டத்தினை நிறைவேற்றியுள்ளது.
  • மக்கள் தங்கள் பாலின அங்கீகாரச் சான்றிதழை பெறுவதற்கான அமைப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை இந்தச் சட்டம் கொண்டு வருகிறது.
  • தற்போது, அவர்கள் இந்தச் சான்றிதழினைப் பெறுவதற்கு ஐக்கியப் பேரரசின் பாலின அங்கீகாரக் குழுவிற்கு விண்ணப்பித்து அங்கு இரண்டு மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்தப் புதிய பாலின அங்கீகார வழங்கீட்டுச் சட்டத்தின் கீழ், ஐக்கியப் பேரரசின் குழுவிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து தலைமை பதிவு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்