TNPSC Thervupettagam

புதிய புவிசார் குறியீடுகள்

July 2 , 2023 387 days 224 0
  • சென்னையில் உள்ள புவிசார் குறியீடுகள் பதிவகம் உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஏழு வெவ்வேறு தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடுகளை வழங்கியுள்ளது.
  • இந்தத் தயாரிப்புகள் / பொருட்கள் இந்தப் பகுதியின் வளமானப் பாரம்பரியத்தையும் கைவினைத் திறனையும் பிரதிபலிக்கின்றது.
  • அவை அம்ரோஹா தோலக், மஹோபா கௌரா பட்டர் ஹஸ்தாஷ்லிப், மைன்பூரி தர்காஷி, சம்பல் ஹார்ன் கிராஃப்ட், பாக்பத் வீட்டு அலங்காரங்கள், பாரபங்கி கைத்தறித் தயாரிப்பு மற்றும் கையால் செய்யப்பட்ட கல்பி காகிதம் ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்