புதிய மரத் தவளை கண்டுபிடிப்பு
November 8 , 2019
1847 days
680
- ஊர்வன அறிவியல் துறையைச் சேர்ந்த ஆராய்சியாளர்கள் மேற்கு வங்கத்தில் ஒரு புதிய வகை மரத் தவளையைக் கண்டுபிடித்துள்ளனர்.
- இதற்கு பிரவுன் பிளாட்ச்டு பெங்கால் மரத் தவளை (பாலிபிடேட்ஸ் பெங்காலென்சிஸ்) என்று பெயரிடப் பட்டுள்ளது.
- இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் காணப்படும் மரத் தவளையின் ஒரு வகையான பாலிபிடேட்ஸ் இனத்தைச் சேர்ந்தது.
- இந்த வகைத் தவளையின் உடல் நிறமானது மஞ்சள்-பழுப்பு முதல் பச்சை-பழுப்பு வரை இருக்கும்.
Post Views:
680