TNPSC Thervupettagam

புதிய மருத்துவ மேலாண்மை நெறிமுறை

June 30 , 2020 1519 days 572 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது திருத்தப்பட்ட மருத்துவ மேலாண்மை நெறிமுறையை வெளியிட்டுள்ளது.
  • இதன்கீழ், டெக்காமெத்தசோன் ஆனது மெத்தில் பிரிடினோசோலோன் என்பதற்கு மாற்றாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • டெக்சாமெத்தசோன் மருந்தானது அதிகப்படியான அழற்சி அறிகுறியுடன் உள்ள அல்லது ஆக்ஸிஜன் வாயு தேவைப்படுகின்ற கோவிட் – 19 நோய்த் தொற்றுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஒரே மருந்தாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்