மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது திருத்தப்பட்ட மருத்துவ மேலாண்மை நெறிமுறையை வெளியிட்டுள்ளது.
இதன்கீழ், டெக்காமெத்தசோன் ஆனது மெத்தில் பிரிடினோசோலோன் என்பதற்கு மாற்றாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெக்சாமெத்தசோன் மருந்தானது அதிகப்படியான அழற்சி அறிகுறியுடன் உள்ள அல்லது ஆக்ஸிஜன் வாயு தேவைப்படுகின்ற கோவிட் – 19 நோய்த் தொற்றுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஒரே மருந்தாகும்.