TNPSC Thervupettagam

புதிய மாறுபாட்டு ஆய்வுத் திட்டம்

February 4 , 2021 1322 days 552 0
  • ஐக்கிய இராஜ்ஜியமானது ஒரு புதிய மாறுபாட்டு ஆய்வுத் தளத்தைத் தொடங்கி உள்ளது.
  • இது ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த உலகின் முன்னோடி மரபியல் நிபுணத்துவம் கொண்ட ஒரு தளமாகும்.
  • இது கோவிட்-19 வைரஸின் புதிய மாறுபாட்டுத் திரளைக் கண்டறிவதற்காக வேண்டி குறைந்த தகவல்களைக் கொண்டுள்ள இன்ன பிற  நாடுகளுக்கு உதவ இருக்கின்றது.
  • இந்தத் தளமானது பிற நாடுகளினால் வழங்கப்பட்ட மாதிரிகள் குறித்து நேரடியாக பணியாற்றவோ அல்லது தேவைப்பட்டால் நிபுணத்துவ ஆலோசனை வழங்கவோ உள்ளது.
  • தற்பொழுதைய தொகுப்பை ஐக்கிய இராஜ்ஜியத்துடன் பகிராத நாடுகள் உலக சுகாதார அமைப்பைத் தொடர்பு கொள்வதின் மூலம் உதவி பெறுவதற்கு வேண்டி விண்ணப்பிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்