December 8 , 2023
387 days
265
- மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்வராக லால்துஹோமா பதவியேற்றார்.
- 2023 ஆம் ஆண்டு மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலில் (40 இடங்கள்) ஜோரம் தேசியவாதக் கட்சி வெற்றி பெற்றது.
- இது 2019 ஆம் ஆண்டு கதிர்கள் இல்லாத சூரியன் என்ற சின்னத்துடன் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.
Post Views:
265