TNPSC Thervupettagam

புதிய மின்மினிப் பூச்சி இனங்கள்

May 9 , 2022 805 days 419 0
  • ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஒரு புதிய வகை மின்மினிப் பூச்சி இனமானது கண்டறியப் பட்டுள்ளது.
  • பல இலட்சம் மின்மினிப் பூச்சிகள் இந்தக் காடு முழுவதும் தங்கள் ஒளிகளை ஒருங்கே ஒளிரச் செய்து கொண்டிருந்தன.
  • ஒரு மரத்தில் தென்பட்ட வெளிச்சமானது, காடு முழுவதும் சுழற்சி முறையில் காடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.
  • மேலும் இந்த சுழற்சி இரவு முழுவதும் தொடர்ந்தது.
  • ஒவ்வொரு மரமும் வெவ்வேறு ஒளிரும் வடிவத்தைக் கொண்டிருப்பதாகத் தோற்றம் அளித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்