மத்திய மிருகக்காட்சிச் சாலையின் 37வது பொதுக் கூட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தின் போது இரண்டு புதிய மிருகக்காட்சிச் சாலைகளுக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டது.
அவை பீகாரின் நாலந்தாவில் உள்ள ராஜ்கிர் விலங்குச் சவாரி மற்றும் உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள அசபுல்லா கான் பிராணி உதயான் ஆகியன ஆகும்.