TNPSC Thervupettagam

புதிய மிருகக்காட்சிச் சாலைகள்

December 13 , 2020 1318 days 531 0
  • மத்திய மிருகக்காட்சிச் சாலையின் 37வது பொதுக் கூட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் தலைமை தாங்கினார்.
  • இந்தக் கூட்டத்தின் போது இரண்டு புதிய மிருகக்காட்சிச் சாலைகளுக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டது.
  • அவை பீகாரின் நாலந்தாவில் உள்ள ராஜ்கிர் விலங்குச் சவாரி மற்றும் உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள அசபுல்லா கான் பிராணி உதயான் ஆகியன ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்