TNPSC Thervupettagam

புதிய முரல் மீன் இனங்கள்

May 16 , 2024 63 days 171 0
  • மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (CMFRI) அறிவியலாளர்கள் இந்திய கடல் பகுதியில் இரண்டு புதிய வகை முரல் மீன் இனங்களை கண்டறிந்துள்ளனர்.
  • முன்னர் அடையாளம் காணப்பட்ட தட்டையான முரல் மீன்கள் (அப்லென்ஸ் ஹியான்ஸ்) குறைந்தது மூன்று தனித்துவமான இனங்களில் மிகவும் சிக்கலானது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
  • இந்தப் புதிய வகையான மீன் இனங்களுக்கு அப்லென்ஸ் ஜோஸ்பெர்க்மான்சிஸ் மற்றும் அப்லென்ஸ் கிரேகாலி என அறிவியல் ரீதியாகப் பெயரிடப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மீது இந்த ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்