TNPSC Thervupettagam

புதிய ரக மீக்கடத்திப் பொருள்

May 3 , 2022 845 days 489 0
  • நகோயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் துல்லியக் கோண இரு அடுக்குத் திருகு கிராபைன் எனப்படும் ஒரு புதிய வகை மீக்கடத்திப் பொருளின் மீக்கடத்திப் பண்புகளை விவரித்துள்ளனர்.
  • ஒரு பொருள் மீக்கடத்தியாக செயல்பட -270°C போன்ற ஒரு குறைந்த வெப்பநிலை தேவைப் படுகிறது.
  • மீக்கடத்திகள் என்பது செயல்முறையில் எந்த விதமான ஒரு மின் தடையும் இன்றி ஒரு மின்னோட்டத்தைக் கடத்தும் பொருட்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்