TNPSC Thervupettagam

புதிய வகை விலாங்கு மீன்

June 21 , 2024 9 days 81 0
  • ஒடிசாவின் வெவ்வேறு கழிமுகச் சுற்றுச்சூழல் அமைப்புகளில் புதிய வகை விலாங்கு மீன் இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அந்த மாநில மீன்வளத் துறையின் முன்னாள் இணை இயக்குநரான சூர்ய குமார் மொஹந்தியை கௌரவிக்கும் வகையில் இந்தப் புதிய இனத்திற்கு 'ஓபிச்தஸ் சூர்யாய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய இனங்கள் அதனுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரே இனத்தினைச் சேர்ந்த ஓஃபிச்தஸ் அலெனி, ஓஃபிச்தஸ் சோபிஸ்டியஸ் மற்றும் ஓஃபிச்தஸ் அல்டிபென்னிஸ் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன.
  • ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் எரியான சிலிக்கா ஏரியில் இந்த இனங்கள் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்