TNPSC Thervupettagam

புதிய வகையிலான சூரிய சுழற்சி

June 18 , 2024 13 days 62 0
  • சீன H-ஆல்ஃபா சூரிய ஆய்வுக் கலம் (CHASE) ஆனது சூரிய வளிமண்டலச் சுழற்சியின் புதிய வடிவத்தைக் கண்டறிந்துள்ளது.
  • இதன் மூலம் உலகிலேயே முதல் முறையாக சூரியனைப் பற்றிய கூடுதல் ரகசியங்களை வழங்குகின்ற வகையிலான சூரிய வளிமண்டலச் சுழற்சியின் முப்பரிமாணப் படத்தினை ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ளனர்.
  • சூரிய வளிமண்டலத்தின் இயற்பியலை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் மற்றும் விண்வெளி வானிலையை எவ்வாறு கணிக்கிறோம் என்பதில் இது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்