TNPSC Thervupettagam

புதிய வட கொரிய அரசியலமைப்பு

July 14 , 2019 1867 days 559 0
  • புதிய வட கொரிய அரசியலமைப்பானது கிம் ஜாங் உன்னை “வட கொரிய நாட்டின் தலைவர்” என்றும் “இராணுவப் படைத் தலைவர்” என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
  • இதற்கு முந்தைய அரசியலமைப்பானது கிம் ஜங் உன்னை நாட்டின் ஒட்டுமொத்த இராணுவத்திற்குத் தலைமை வகிக்கும் “தலைமைத் தளபதி” என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தது.
  • இந்தப் பெயர் மாற்றமானது வட கொரியாவின் அமெரிக்காவுடனான அமைதி உடன்படிக்கையின் முன்னோட்டமாகக் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்