புதிய வந்தே பாரத் விரைவு இரயில்
January 2 , 2024
362 days
304
- பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் இடையே புதிய வந்தே பாரத் இரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது.
- கர்நாடகாவுக்கு புதிதாக இரண்டு வந்தே பாரத் விரைவு இரயில் சேவைகள் தொடங்கப் பட்டுள்ளன.
- பெங்களூரு – கோயம்புத்தூர் மற்றும் மங்களூரு – மட்காவோன் இடையே வந்தே பாரத் இரயில்கள் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
- இந்தப் புதிய சேவைகளுடன் கர்நாடகாவில் தற்போது ஐந்து வந்தே பாரத் இரயில்கள் பல இடங்களை இணைக்கின்றன.
Post Views:
304