TNPSC Thervupettagam

புதிய வரி தளத்தில் பணவழங்கீட்டு முகமை

August 6 , 2022 714 days 368 0
  • ஃபெடரல் வங்கியானது, வருமான வரித் துறையின் TIN 2.0 தளத்தில் அதன் பண வழங்கீட்டு முகமை தளத்தை இடம்பெறச் செய்த இந்தியாவின் முதல் வங்கியாக மாறி உள்ளது.
  • கடன் அட்டை/பணம் எடுத்தல் அட்டை, ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம், NEFT/RTGS மற்றும் இணைய வழி வங்கி போன்ற பல முறைகளைப் பயன்படுத்தி, வரி செலுத்துவோர் எளிதாகத் தங்கள் வரிகளை செலுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்