புதிய சேர்க்கைகளுடன், இந்த எண்ணிக்கை ஆனது 27 ஆக உயரும்.
1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்ட விதிகளின்படி, மாநிலத்தில் புதிதாக ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அறிவிப்பதற்கு வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் தேவை ஆகும்.
இந்த ஒப்புதலுடன், மாநிலத்தில் 3 புதிய வனவிலங்கு சரணாலயங்கள் அமைய உள்ளன.
லோனார் வனவிலங்கு சரணாலயத்தின் விரிவாக்கம்
கட்சிரோலியில் உள்ள கோலமார்கா
ஜல்கானில் உள்ள முக்தாய் பவானி
கட்சிரோலியில் உள்ள கோலமார்கா இடதுசாரி தீவிரவாதிகளின் நடமாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஆபத்து நிலையில் ஆசியக் காட்டு எருமைகளை கொண்டுள்ளது.