TNPSC Thervupettagam

புதிய வளர்ச்சி வங்கி

April 26 , 2020 1678 days 711 0
  • நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் புதிய வளர்ச்சி வங்கியின் ஆளுநர் குழுவின் ஐந்தாவது ஆண்டுக் கூட்டத்தில் காணொலிக் கலந்துரையாடல் மூலம் கலந்து கொண்டார்.
  • கோவிட்-19 நிதியில் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை இந்தியாவிற்கு வழங்குவதாக புதிய வளர்ச்சி வங்கியானது உறுதியளித்து உள்ளது.
  • இந்த வங்கி 2014 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளால் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) நிறுவப் பட்டது.
  • இது பொது மற்றும் தனியார் திட்டங்களை ஆதரிக்கிறது.
  • வங்கியின் ஆரம்பக்கால அங்கீகரிக்கப்பட்ட மூலதனமானது 100 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்