TNPSC Thervupettagam

புதிய விட்டில் பூச்சி உயிரினங்கள் - அருணாசலப் பிரதேசம்

January 13 , 2018 2379 days 837 0
  • அருணாசலப் பிரதேசத்தில் சிரோ என்னுமிடத்தில் உள்ள தல்லே வனவிலங்கு சரணாலயத்தில் எல்சிஸ்மா சிரோயென்சிஸ் (Elcysma Ziroensis) என்ற புதிய விட்டில் பூச்சி வகை உயிரினம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • ஜைகாயேனிட் (Zygaenid) விட்டிற்பூச்சி கண்டுபிடிப்பு சர்வதேச உயிரினப் பாதுகாப்பு மற்றும் தொகுப்புமுறை பத்திரிக்கையான அச்சுறுத்தலுக்குள்ளான உயிரினப் பட்டியல் பத்திரிக்கையில் (Journal of Threatened Taxa) வெளியிடப்பட்டது.
  • சிரோ பள்ளத்தாக்கில் வாழும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு இதன் பொதுவான பெயராக அபாடனி குளோரி (Apatani Glory) என்று பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்