TNPSC Thervupettagam

புதிய விண்வெளி மையம் – நேட்டோ

October 25 , 2020 1403 days 459 0
  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது (NATO - North Atlantic Treaty organisation) ஜெர்மனியின் ராமஸ்டெய்னில் ஒரு புதிய விண்வெளி மையத்தை அமைக்கவுள்ளது.
  • இந்த மையமானது விண்வெளி ஆய்விற்கு ஓர் ஒத்துழைப்பு மையமாகப் பணியாற்ற இருக்கின்றது.
  • இந்த மையமானது NATO அமைப்பின் சரத்து 5ன் கீழ் அடிப்படையில் அமைக்கப் படவுள்ளது.
  • நேட்டோ நாடுகளினால் ஏறத்தாழ 24 செயற்கைக்கோள் புவி நிலையங்கள் தற்பொழுது கட்டுப்படுத்தப் பட்டு வருகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்