TNPSC Thervupettagam

புதிய வெட்லேண்ட் வைரஸ்

September 17 , 2024 67 days 115 0
  • வெட்லேண்ட் வைரஸ் (WELV) என அழைக்கப்படுகின்ற ஒரு புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இது உண்ணி எனப்படும் பூச்சிக் கடிப்பதால் மனிதர்களுக்கு பரவி, சில சமயங்களில் நரம்பியல் பாதிப்பு நோயை உண்டாக்கும்.
  • இது 2019 ஆம் ஆண்டில் மங்கோலியாவில் உள்ள ஒரு பெரிய ஈரநிலத்தில் உள்ள பூங்காவிற்குச் சென்ற சென்று வந்த ஒரு மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஹீமாபிசலிஸ் கன்சின்னா இனத்தில் உள்ள உண்ணிகள் இந்த வைரஸை சுமக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளன.
  • உண்ணி மூலம் பரவும் நோய்கள் பரவலாக அதிகளவில் உள்ளன என்ற நிலையில் ஆல்பா-கேல் சிண்ட்ரோம் (AGS), லைம் நோய், அனபிளாஸ்மோசிஸ், எர்லிச்சியோசிஸ், உண்ணிக்காய்ச்சல், போவாசான் (POW), ராக்கி மௌண்டெய்ன் புள்ளிக் காய்ச்சல், மற்றும் டூலரீமியா போன்ற பொதுவான நோய்கள் உண்ணி மூலம் பரவுகின்றன.
  • அமெரிக்காவில் பரவலாக உண்ணிகள் மூலம் பரவும் நோய் லைம் நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்