TNPSC Thervupettagam

புதிய வெளிக்கோள் TOI – 197.0

April 8 , 2019 1931 days 535 0
  • நாசாவின் விண்வெளி தொலைநோக்கியான டெஸ்-இன் தரவுகளைப் பயன்படுத்தி 5 மில்லியன் ஆண்டுகள் பழமையான மற்றும் பூமியை விட 60 மடங்கு பெரிய அளவுடைய புதிய கோளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • TOI-197.0 என அறியப்படும் இந்தக் கோளானது தற்போது சிறப்பாக விளக்கப்பட்டுள்ள வெளிக்கோள்களுள் ஒன்றாகும்.
  • அறிவியலாளர்கள் இதை ‘சூடான சனி’ என அழைக்கின்றனர். ஏனெனில் இது சனிக் கோளின் அளவினையொத்தது ஆகும். ஆனால் இது சனியை விட மிகவும் வெப்பமானதாகும்.
  • ஏனென்றால் சனிக் கோளானது சூரியனைச் சுற்றி வரும் சுற்றுப் பாதையை விட இந்த புதியக் கோளானது தான் சுற்றி வரும் நட்சத்திரத்துடன் மிகவும் அண்மையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்