TNPSC Thervupettagam

புதிய வெளியுறவுத் துறைச் செயலாளர்

December 26 , 2019 1676 days 762 0
  • இந்தியாவின் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழுவானது (Appointments Committee of Cabinet - ACC), அமெரிக்காவில் தற்போது இந்தியாவிற்கான தூதராகப் பணியாற்றி வரும் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவை அடுத்த வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • எச்.வி.ஷ்ரிங்லா அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்கு வெளியுறவுத் துறை செயலாளராகப் பணியாற்ற இருகின்றார். தற்போதைய வெளியுறவுத் துறை செயலாளரான விஜய் கோகலேவிற்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ACC இன் உறுப்பினர்கள்

    • பிரதமர்
    • மத்திய உள்துறை அமைச்சர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்