ஒபெலிஸ்க்ஸ் எனப்படும் உயிரியல் மூலக்கூறுகள் ஆனது மனித வாய் மற்றும் குடலின் உள்ளே அதிக எண்ணிக்கையில் மறைந்து காணப்படுகின்றன.
இந்த நுண்ணிய உட்பொருட்கள் ஒன்று அல்லது இரண்டு மரபணுக்களைக் கொண்ட வட்ட வடிவமான மரபணுப் பொருள்களாகும் என்ற நிலையில் இவை சுயாதீனமாக தண்டு வடிவில் மாறக் கூடியவை.
வைரஸ்கள் மற்றும் வைராய்டுகளுக்கு இடைப்பட்ட நிலையிலான இந்தப் புதிய வடிவிலான உயிரினமானது எளிமை என்ற அளவீட்டில் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்ற நிலையில் இவை ‘ஒபெலிஸ்க்ஸ்’ என்று அழைக்கப் படுகின்றன.
இவை 1898 ஆம் ஆண்டில் வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து ஏறக்குறைய 70 ஆண்டுகளாக, உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றிற்கு இடையிலான நிலையில் உள்ள உயிரினங்கள் ஆகும்.
1971 ஆம் ஆண்டில் தியோடர் டைனர் என்ற தாவர நோயியல் நிபுணர் என்பவர் இந்த வைராய்டுகளைக் கண்டுபிடித்தார்.