TNPSC Thervupettagam

புதிய ‘டான்சிங் கேர்ள்ஸ்’ இஞ்சி இனங்கள்

September 14 , 2024 70 days 108 0
  • கிழக்கு இமயமலை மற்றும் இரண்டு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இஞ்சி (ஜிங்ஜிபெரேசி) குடும்பத்தைச் சேர்ந்த குளோபா பேரினத்தில் ஆறு புதிய இனங்களை அறிவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • இந்த இனத்தின் பொதுவான பெயர் டான்சிங் கேர்ள் அல்லது டான்சிங் லேடி ஜிஞ்சர் ஆகும்.
  • இந்த இனங்கள் குளோபா கோர்நிகுலாட்டா, குளோபா பாஸ்சிம்பெங்காலன்சிஸ், குளோபா பாலிமோர்ஃபா, குளோபா டைரெனென்சிஸ், குளோபா ஜானகியே மற்றும் குளோபா யடவியானா ஆகியவனவாகும்.
  • முதல் மூன்று இனங்கள் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்திலிருந்தும், அடுத்த இரண்டு இனங்கள் மேகாலயாவிலிருந்தும், கடைசி இனம் மிசோரமிலிருந்தும் பதிவு செய்யப்பட்டன.
  • ஜிங்ஜிபெரேசியே ஆனது ஜிங்கிபெரேல்ஸ் வரிசையில் உள்ள மிகப்பெரிய குடும்பம் ஆகும், இதில் குறைந்தது 114 பேரினங்கள் மற்றும் 4,022 இனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்