TNPSC Thervupettagam

புதிய ‘பாடும் தவளை’ இனங்கள்

November 27 , 2023 235 days 208 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய வகை ‘பாடும் தவளை’ இனம் ஒன்றை அறிவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • நிதிரானா நோடிஹிங் என்ற இந்தப் புதிய தவளை இனத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் ஆண் பெண் என இரு இனங்களும் இசை எழுப்பும் திறன் கொண்டவை.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தவளை இனமானது, இரண்டு-மூன்று இசைத் தாளங்களைக் கொண்ட தனித்துவமான ஓசை முறையைக் கொண்டுள்ளது.
  • இந்தப் புதிய இனத்திற்கு அவற்றின் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அமைந்த நோவா-டிஹிங் நதியின் பெயரால் பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்