TNPSC Thervupettagam

புதியப் புத்தகங்கள்

November 14 , 2021 1107 days 686 0
  • காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் “Sunrise Over Ayodhya Nationhood in Our Times” என்ற பெயரில் அயோத்தியா தீர்ப்பு குறித்த ஒரு புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டு உள்ளார்.
  • “Nehru : The Debates that Defined India” என்ற புத்தகமானது திரிபூர்தாமன் சிங் மற்றும் அதீல் ஹூசைன் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது.
  • “Finding A Straight Line Between Twists and Turns an Imperfect, Yet Honest Reflections on the Indian Tax Landscape” என்ற தனது புதிய புத்தகத்தினை அசீம் சாவ்லா வெளியிட்டார்.
  • அசீம் சாவ்லா என்பவர் இந்தியாவின் முன்னணி வரி சார்ந்த வழக்குகள் தொடர்பான வழக்கறிஞர்களுள் ஒருவரும் புகழ்பெற்ற சர்வதேச வரி மற்றும் கொள்கை நிபுணரும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்