தமிழக அரசானது புதிரை வண்ணார் நல வாரியத்தினைச் சமீபத்தில் மறுசீரமைத்து உள்ளது.
இது 13 முன்னாள் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 13 அலுவல் சாராத உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இதில் S. ஸ்டாலின்குமார் (துறையூர்), K. சிவகாம சுந்தரி (கிருஷ்ணராயபுரம்), M. பன்னீர்செல்வம் (சீர்காழி) உள்ளிட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் இடம் பெற்று உள்ளனர்.