TNPSC Thervupettagam

புதிரை வண்ணார் நல வாரியம்

August 29 , 2023 326 days 340 0
  • தமிழக அரசானது புதிரை வண்ணார் நல வாரியத்தினைச் சமீபத்தில் மறுசீரமைத்து உள்ளது.
  • இது 13 முன்னாள் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 13 அலுவல் சாராத உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • இதில் S. ஸ்டாலின்குமார் (துறையூர்), K. சிவகாம சுந்தரி (கிருஷ்ணராயபுரம்), M. பன்னீர்செல்வம் (சீர்காழி) உள்ளிட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் இடம் பெற்று உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்