TNPSC Thervupettagam

புது டெல்லிக்கு சிவப்பு நிற எச்சரிக்கை

June 6 , 2019 1871 days 648 0
  • இந்திய வானிலை ஆராய்ச்சி மையமானது தேசியத் தலைநகரத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கையை வழங்கியுள்ளது.
  • வானிலை ஆய்வு மையமானது மொத்தமாக பச்சை, மஞ்சள், பொன்னிறம் மற்றும் சிவப்பு ஆகிய நான்கு எச்சரிக்கை நிறங்களைக் கொண்டுள்ளது.
  • பச்சை நிறமானது இயல்பான சூழலையும் சிவப்பு நிறமானது மிகவும் மோசமான வானிலைச் சூழலையும் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்