புதுப்பிக்கப்பட்ட பெண்கள் தொழில்முனைவுத் தளம்
January 19 , 2021
1408 days
569
- நிதி ஆயோக் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகியவை இணைந்து ஒரு புதுப்பிக்கப்பட்ட பெண்கள் தொழில்முனைவுத் தளத்தைத் தொடங்கியுள்ளன.
- இது நாட்டில் பெண்களால் நடத்தப்படும் வணிகத்தை முன்னெடுப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதன் கருத்துரு, ”பெண்கள் முதலில், அனைவருக்குமான வாய்ப்புகள்” என்பதாகும்.
- இந்த தளத்திற்கான கருத்தாக்கமானது முதன்முதலில் நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியான அமிதாப் காந்த் அவர்களால் முன்மொழியப்பட்டது.
- இது 2017 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட 8வது உலகத் தொழில் முனைவோர் மாநாட்டில் அமைக்கப்பட்டது.
Post Views:
569