புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (MOSPI) ஆனது, புதுப்பிக்கப் பட்ட மைக்ரோடேட்டா இணைய தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசியக் கணக்கெடுப்புகள் மற்றும் பொருளாதாரக் கணக்கெடுப்பிலிருந்து சேகரிக்கப் பட்ட விரிவான புள்ளிவிவரங்கள் தரவுகளுக்கான மையப்படுத்தப்பட்டக் களஞ்சியமாக இந்தப் புதிய இணைய தளம் செயல்படுகிறது.
சமீபத்தில் தேசியப் புள்ளிவிவரங்கள் அமைப்பு பயிற்சிக் கழகத்தின் வலைதளமும் தொடங்கப் பட்டுள்ளது.