TNPSC Thervupettagam

புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் - அரியலூர்

July 16 , 2018 2324 days 946 0
  • அரியலூர் நகரத்திற்கு அருகே உள்ள வாரணவாசியில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
  • 100 ஏக்கர் அளவிலான இந்த அருங்காட்சியகம், அரியலூர் பகுதியில் டைனோசரஸ் இருந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் மற்ற ஊர்வன தொடர்புடைய இனங்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் ஆகியவற்றின் காட்சிப் பெட்டியாக இருக்கும்.
  • இந்த அருங்காட்சியகத்தின் 40 ஏக்கர் அளவிலான பிரிவு, பல மில்லியன் ஆண்டுகளாக ஏற்பட்ட நில உருவாக்கத்தின் அடுக்குகளைக் குறித்துக் காட்டும் சிறிய மற்றும் பெரிய திட்டுகளின் கண்காட்சியாக இருக்கும்.
  • ப்ரீகேம்ப்ரியன், ஜூராசிக் மற்றும் கிரிட்டாசியஸ் காலங்களின் மாதிரிகள் இதில் காட்சிப்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்