TNPSC Thervupettagam

புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டிற்குத் தடை

May 18 , 2023 429 days 260 0
  • புதிதாக கட்டமைக்கப்படும் பெரும்பாலான கட்டிடங்களில் இயற்கை எரிவாயு மற்றும் பல்வேறு பிற புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தச் செய்வதற்குத் தடை விதித்த அமெரிக்காவின் முதல் மாகாணமாக நியூயார்க் மாறியுள்ளது.
  • பருவநிலை ஆர்வலர்களுக்கு இது ஒரு முக்கியமான வெற்றியாகும் என்றாலும் இந்த மாகாணமானது புதைபடிவ எரிபொருள் துறையில் இருந்து பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.
  • 2026 ஆம் ஆண்டிற்குள், ஏழு மாடிகளுக்குக் கீழ் உள்ள அனைத்துப் புதிய கட்டிடங்களும் அனைத்து மின்சார வெப்பமூட்டும் மற்றும் சமையல் சாதனங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அதற்கும் மேற்பட்ட உயர்கட்டிடங்களுக்கு இதற்கான வரம்பு 2029 ஆம் ஆண்டாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்