TNPSC Thervupettagam

புத்த நுல்லாஹ் (BUDDAH NULLAH) – பஞ்சாப்

February 24 , 2020 1648 days 486 0
  • மாசடைந்த புத்த நுல்லாஹ் நீரோடையைச் சீரமைக்க முதல் கட்டத் திட்டமாக 650 கோடியை ஒதுக்க பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது பஞ்சாபின் மால்வா பகுதி வழியாகச் செல்லும் ஒரு பருவகால நீரோடையாகும்.
  • இது லூதியானா மாவட்டத்தைக் கடந்து, சிந்து நதியின் துணை நதியான சட்லெஜ் ஆற்றில் கலக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்