TNPSC Thervupettagam

புத்தொழில் 20 ஷிகர் உச்சி மாநாடு

July 11 , 2023 378 days 242 0
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் புத்தொழில் 20 ஷிகர் உச்சி மாநாடானது குருகிராமில் நடைபெற்றது.
  • புத்தொழில் 20 ஈடுபாட்டுக் குழுவானது இந்த இரண்டு நாட்கள் அளவிலான புத்தொழில் 20 ஷிகர் உச்சி மாநாட்டினை நடத்தியது.
  • புத்தொழில் 20 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவின் போது, அடுத்த ஆண்டில் G20 அமைப்பிற்கான  தலைமைத்துவத்தினை பிரேசில் பெற உள்ளதால் அதன் அடையாள ஜோதியை இந்தியா அதிகாரப் பூர்வமாக பிரேசிலிடம் ஒப்படைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்