TNPSC Thervupettagam

புனித வெள்ளி

April 20 , 2019 2047 days 514 0
  • இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைதல் மற்றும் அவரது மரணம் ஆகியவற்றை நினைவு கூறுவதற்காக கிறிஸ்துவ சமூகமானது ஏப்ரல் 19 ஆம் தேதியன்று புனித வெள்ளியை அனுசரித்தது.
  • மேலும் இது கறுப்பு வெள்ளி, சிறப்பு வெள்ளி, ஈஸ்டர் வெள்ளி அல்லது புனித வெள்ளி என்றும் அழைக்கப்படுகின்றது.
  • புனித வெள்ளியானது யூதத் திருவிழாவான “பாசோவர்“ என்ற திருவிழாவின் தொடக்கத்துடன் ஒன்றிப் பொருந்துகின்றது.
  • புனித வெள்ளிக்கு அடுத்து ஈஸ்டர் ஞாயிறு நிகழ்கின்றது. ஈஸ்டர் ஞாயிறானது இயேசுவின் இறப்பிலிருந்து அவர் புத்துயிர் பெற்றதைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்