கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்.
இவர் அப்பு என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
இவர் ‘Who Wants to Be a Millionaire’ எனும் வினாடி – வினா நிகழ்ச்சியின் கன்னடப் பதிப்பான கன்னட கோடியாதிபதி என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக பிரபலமாக அறியப் பட்டார்.