TNPSC Thervupettagam
November 2 , 2021 995 days 477 0
  • கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்.
  • இவர் அப்பு என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
  • இவர் ‘Who Wants to Be a Millionaire’ எனும் வினாடிவினா நிகழ்ச்சியின் கன்னடப் பதிப்பான கன்னட கோடியாதிபதி என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக பிரபலமாக அறியப் பட்டார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்