புயல் மற்றும் நிலநடுக்கம்
August 25 , 2023
459 days
235
- ஒரு மாபெரும் வெப்பமண்டலப் புயலான ஹிலாரி, தெற்கு கலிபோர்னியா பகுதியை தாக்கியது.
- மேலும், அதே நேரத்தில் அதே பகுதியில் 5.1 ரிக்டர் என்ற அளவிலான ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தின் மையப் பகுதியானது சாண்டா பார்பராவிற்கும் வென்ச்சுராவிற்கும் இடைப்பட்ட ஓஜாய் எனுமிடத்தில் மையம் கொண்டிருந்தது.
- இந்த நிலநடுக்கம் சிஸார் நிலப்பிளவுப் பள்ளத்தில் ஏற்பட்டது.
- இந்த அரிய ஒரு நிகழ்வின் காரணமாக "ஹரிகுவாக்" என்ற சொல் சமூக ஊடகங்களில் பிரபலம் ஆனது.
Post Views:
235