TNPSC Thervupettagam
August 8 , 2022 714 days 472 0
  • 2020 ஆம் ஆண்டில், டீப் மைண்ட் என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு ஆய்வகமானது புரதங்களின் வடிவத்தைக் கணிக்கக் கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.
  • தற்போது, இந்த ​​ஆய்வகம் AlphaFold என்ற கருவியைப் பற்றி பகிர்ந்து கொண்டது.
  • இந்தக் கருவியைப் பயன்படுத்தி, இந்த ஆய்வகம் 3,50,000க்கும் மேற்பட்ட புரதங்களின் கணிக்கப் பட்ட வடிவங்களை வெளியிட்டது.
  • இந்த எண்ணிக்கையானது மனித மரபணுவால் வெளிப்படுத்தப்படும் அனைத்துப் புரதங்களையும் உள்ளடக்கியது.
  • மேலும் இந்தத் தொழில்நுட்பமானது நிறைவானதல்ல.
  • ஆனால் இது மற்ற இயற்பியப் பரிசோதனைகளுக்குப் போட்டியாக இருக்கும் வகையில் ஒரு புரதத்தின் வடிவத்தை 63% வரை துல்லியமாக கணிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்