TNPSC Thervupettagam

புருண்டி நாட்டில் போலியோ பாதிப்புகள்

April 1 , 2023 477 days 215 0
  • கிழக்கு-ஆப்பிரிக்காவின் நிலங்களால் சூழப்பட்ட புருண்டி நாட்டில் 30 ஆண்டுகளில் முதல் முறையாக போலியோ தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
  • இப்பகுதியில் இருந்து வரும் கழிவுநீரில் சுற்றுச்சூழல் கண்காணிப்பில் இருந்து பெறப் பட்ட ஐந்து மாதிரிகளில் 2 ஆம் வகை போலியோ வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டது.
  • வாய்வழி போலியோ தடுப்பு மருந்துகளில் உள்ள வைரஸின் பலவீனமான திரிபு (மாற்றுருவானது) ஆனது, நீண்ட காலமாக நோய்த்தடுப்புத் திறன் பெறாத மக்களிடையே பரவும் போது 2 ஆம் வகை போலியோ வைரஸ் தொற்று ஏற்படலாம்.
  • ஐந்து வயதிற்குட்பட்டக் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த நோய்க்கு எந்த விதமான  சிகிச்சையும் தற்போது வரையில் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்