TNPSC Thervupettagam

புருண்டியின் புதிய அரசியல் தலைநகரம்

December 24 , 2018 2068 days 616 0
  • புருண்டியின் அரசு கிடிகாவை (Gitega) நாட்டின் புதிய அரசியல் தலைநகரமாக அறிவித்துள்ளது.
  • புருண்டி நாட்டின் முந்தைய தலைநகரமான புஜீம்புரா நாட்டின் பொருளாதார தலைநகரமாக செயல்படும்.
  • நாட்டின் 85% மக்கள் தொகை ஹுட்டு இனத்தையும், 15% மக்கள் டுட்ஸி இனத்தையும் 1%க்கும் குறைவான மக்கள் துவா இனத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • 2018க்கான உலக மகிழ்ச்சிக்கான அறிக்கையில் உலகின் மிகக் குறைந்த மகிழ்ச்சியான நாடாக புருண்டி தரவரிசைப் படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்