TNPSC Thervupettagam
January 17 , 2025 5 days 64 0
  • S.N.போஸ் அடிப்படை அறிவியல் மையத்தினால் (SNBCBS) மேற்கு வங்காளத்தில் உள்ள பஞ்செட் மலையின் உச்சியில் இந்த ஆய்வகம் நிறுவப்பட்டது.
  • தரை மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்திலும், தோராயமாக 86° E தீர்க்கரேகையிலும் இந்த ஆய்வகம் அமைந்துள்ளது.
  • இது கிழக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் ஒரு முக்கிய ஆய்வகமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்