January 17 , 2025
5 days
62
- S.N.போஸ் அடிப்படை அறிவியல் மையத்தினால் (SNBCBS) மேற்கு வங்காளத்தில் உள்ள பஞ்செட் மலையின் உச்சியில் இந்த ஆய்வகம் நிறுவப்பட்டது.
- தரை மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்திலும், தோராயமாக 86° E தீர்க்கரேகையிலும் இந்த ஆய்வகம் அமைந்துள்ளது.
- இது கிழக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் ஒரு முக்கிய ஆய்வகமாக இருக்கும்.
Post Views:
62