TNPSC Thervupettagam
March 4 , 2022 869 days 427 0
  • கர்நாடகாவின் பெங்களூரூ நகரில் நடைபெற்ற 8வது புரோ கபடி லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி KC அணி பாட்னா பைரேட்ஸ் என்ற அணியை வீழ்த்தியது.
  • தபாங் டெல்லி அணியானது 3முறை சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.
  • பவன் செஹ்ராவாத் என்பவருக்கு இத்தொடரின் ரைடர் நாயகன் என்ற ஒரு பட்டம் வழங்கப் பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்