TNPSC Thervupettagam

புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான உலக தினம் - ஜனவரி 30

February 1 , 2025 21 days 67 0
  • 2021 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியன்று, உலக சுகாதாரச் சபை (WHA) ஆனது இந்த நாளை அங்கீகரித்தது.
  • இந்த நோய்களைக் கட்டுப்படுத்துதல், நீக்குதல் மற்றும் ஒழிப்பதற்கான அதிகரித்து வரும் உந்துதலை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட முதலாவது NTD செயல் திட்டம் (2012-2020) மற்றும் NTD நோய்கள் குறித்த இலண்டன் பிரகடனம் ஆகியவற்றின் ஒரு நிகழ்வினைக் குறிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Unite. Act. Eliminate" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்