TNPSC Thervupettagam

புறமண்டல உயிரியல் இருப்பு குறித்த ஆய்வுக் கருவி

May 16 , 2023 561 days 243 0
  • சனிக்கோளின் பல துணைக் கோள்களில் ஒன்றான என்செலடஸ் குறித்து ஒரு ஆய்வு செய்வதற்காக நாசா ஒரு எந்திரத்தினை உருவாக்கியுள்ளது.
  • இந்தத் துணைக் கோள்களில் தண்ணீர் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதன் மூலம், அங்கு உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்பதைக் கண்டறிவதே இதன் குறிக்கோள் ஆகும்.
  • இந்த எந்திரமானது பாம்பைப் போல் சுற்றிச் சுழலக் கூடியது ஆகும்.
  • சனிக்கோளின் ஆறாவது பெரிய துணைக் கோள் என்செலடஸ் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்