புற்றுநோய் நோயாளிகளின் நலன்புரி தினமானது உலக ரோஸ் தினம், என்றும் அழைக்கப் படுகிறது.
இந்த தினம் ஆனது நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் சிறந்த தரமான வாழ்வினை வாழ அவர்களை ஊக்குவிக்கும் வகையில் புற்றுநோயாளிகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப் பட்ட தினமாகும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டு வருவதற்கான செயல்களை மேற்கொள்வதற்கு வேண்டி உலகெங்கிலும் உள்ள மக்களை இது ஊக்குவிக்கிறது.
இந்த நாள் ஆனது கனடாவைச் சேர்ந்த 12 வயது மெலிண்டா ரோஸின் நினைவாக முதன் முதலில் அனுசரிக்கப்பட்டது.
அஸ்கின் ட்யூமர் எனப்படும் அரிய வகை இரத்தப் புற்றுநோயால் அவர் பாதிக்கப் பட்டிருந்ததாக கண்டறியப்பட்டது.